“Tamil: இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.” English Translation: A king’s sceptre extends to the limit of his territory., — Tamil Related Mantras “Tamil: தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?” “English Translation: Where is the eye of the angler? on the float, is it not?”, “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”, “Tamil: கையிலே மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.” “English Translation: If the hands are dipped in turmeric water, the undertaking will prove successful.”,