“Tamil: இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.” English Translation: Like a buffalo he consumes the day’s supply., — Tamil Related Mantras “Tamil: அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?” “English Translation: What! is it nectar at the tip of the tongue while poison is at the root?Said of one, or to one whose professions are at variance with his intentions.”, “Tamil: பாலை ஊட்டுவார்கள் பாக்கியத்தை ஊட்டுவார்களா?” English Translation: They may feed him with milk; can they feed him with good fortune?, “Tamil: உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?” English Translation: Will that which is in the mortar escape the pestle?,