“Tamil: இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்.” “English Translation: If you wish to live long, eat iron.”, — Tamil Related Mantras “Tamil: ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு வழியா?” English Translation: Is there any way of escape for a leaf-plate before the wind of July?, “Tamil: வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.” English Translation: He who is not obedient in the house will obey in the village., “Tamil: தண்ணீரிலே அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.” “English Translation: An egg submerged in water will float, if salt be put upon it.”,