“Tamil: இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?” English Translation: Can white-ants eat an iron pillar?, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?” English Translation: Does a dog know how to catch a crane?, “Tamil: ஆற்றிலே போட்டாலும் அளந்துபோட வேண்டும்.” “English Translation: Although you are throwing it into the river, measure it first.”, “Tamil: தலையும் தலையும் பொருதினால் மலையும் வந்து பொறுக்கும்.” “English Translation: When one head fights with another, the mountains will come to bear them up.”,