“Tamil: இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.” English Translation: The friendship of two depends on the forbearance of one., — Tamil Related Mantras “Tamil: பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?” English Translation: Through fear of beggars do you refrain from lighting your fire?, “Tamil: நேர்பட ஒழுகு.” English Translation: Behave evenly or agreeably., “Tamil: கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?” English Translation: Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?,