“Tamil: இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.” English Translation: Sessamum and water offered to the dead., — Tamil Related Mantras “Tamil: வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.” English Translation: He who purchases diamonds will die by swallowing the particles., “Tamil: போரைக் கட்டிவைத்துப்போட்டுப் பிச்சைக்குப் போவானேன்.” “English Translation: Having stacked your corn, why go abegging?”, “Tamil: “பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.”“,”English Translation: The mother’s heart is soft, that of her child is as a stone.”,