“Tamil: இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.” English Translation: The dead is the pilot of the living., — Tamil Related Mantras “Tamil: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும் குறும்பியுள்ள காது தினவு தின்னும்.” “English Translation: A guilty conscience is agitated, a foul ear itches.”, “Tamil: செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற்போல.” “English Translation: Like giving a horse in compensation, to one who has been slippered.”, “Tamil: பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் விஷத்தைக் கொடுக்கும்.” “English Translation: Though you feed a snake with milk, it will yield poison.”,