“Tamil: இலக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.” English Translation: Beauty and ugliness are in the face., — Tamil Related Mantras “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.” “English Translation: The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.”, “Tamil: இரும்பை எலி தின்னுமா?” English Translation: Can a rat eat iron?,