“Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg., — Tamil Related Mantras “Tamil: கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.” “English Translation: Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.”, “Tamil: ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?” “English Translation: What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are?”, “Tamil: கடல் மீனுக்கு நுளையன் இட்டதே சட்டம்.” “English Translation: As regards the fish of the sea, whatever name the fisherman gives is final.”,