“Tamil: இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.” English Translation: His wit is as sharp as a wooden pestle., — Tamil Related Mantras “Tamil: கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.” “English Translation: No one has seen a young crane, not a straight cocoanut tree.”, “Tamil: சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?” English Translation: Why waste your time in cutting the rotten kalákkai?, “Tamil: கல்லைக் குத்துவானேன் கை நோகிறது என்று அழுவானேன்?” “English Translation: Why beat a stone and then weep, exclaiming it has pained my hand?”,