“Tamil: ஈடாகாதவனை எதிராக்காதே.” English Translation: Do not oppose your inferior., — Tamil Related Mantras “Tamil: எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.” “English Translation: If you steal, take away a golden casket; if you are impaled, endure the punishment on an ornamented stake.”, “Tamil: கரும்பிலும் தேன் இருக்கும் கள்ளியிலும் பால் இருக்கும்.” “English Translation: There is honey in sugarcane, there is sap in milk-hedge.”, “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good.,