“Tamil: ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.” English Translation: Learning is more substantial than accumulated riches., — Tamil Related Mantras “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo., “Tamil: இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.” English Translation: As a slave lived on gruel because the king was in debt., “Tamil: பங்காளியும் பனங்காயும் பதம்பார்த்து வெட்டவேண்டும்.” English Translation: Observe the proper time for cutting a partner and palmyrah fruit.,