“Tamil: ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.” English Translation: The smallest fraction will come out by division., — Tamil Related Mantras “Tamil: கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்.” English Translation: They who walk with their eyes open will not fall into the pit., “Tamil: குதிரை ஏற அதிஷ்டம் இருந்தாற் குண்டியின் கீழ் வந்து நுழையாதா?” “English Translation: If it be your good fortune to ride, will not your horse come and place itself under your seat?”, “Tamil: வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.” English Translation: It is better to die than to live long in a deceitful course.,