“Tamil: ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.” English Translation: The wicked obtain by rapacity what the miserly accumulate., — Tamil Related Mantras “Tamil: விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.” English Translation: Things prepared by playful children never come home., “Tamil: முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.” English Translation: A crocodile cares not whether the water is deep or shallow., “Tamil: உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.” English Translation: The cat that has tasted nice things will leap on the swinging-tray.,