“Tamil: ஈர நாவுக்கு எலும்பு இல்லை.” English Translation: There is no bone in a slanderous tongue., — Tamil Related Mantras “Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake., “Tamil: பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?” English Translation: Through fear of beggars do you refrain from lighting your fire?,