“Tamil: “ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.”“,”English Translation: To the giver a meal, to the beggar plenty.”, — Tamil Related Mantras “Tamil: உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.” “English Translation: The body is born for one, the tongue for many.”, “Tamil: “யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”“,”English Translation: Sixty feet from an elephant, seventy from a dwarf.”, “Tamil: அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு.” “English Translation: There are firewood carriers even in Alagapuri, (the city of Kuvéra.)Kuvéra a wealthy king; now regent of the North and the guardian of riches.”,