“Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., — Tamil Related Mantras “Tamil: கடிதான பிள்ளை பெற்றாருக்கு உதவுமா?” English Translation: Will an obdurate child prove helpful to its parents?, “Tamil: வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.” English Translation: Domestic medicine is preferable to that of a physician., “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish.,