“Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., — Tamil Related Mantras “Tamil: விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.” “English Translation: Though the unfortunate may find work, he will not get his hire.”, “Tamil: கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.” English Translation: Having escaped falling into the well he jumped into the fire., “Tamil: முதற் கோணல் முற்றும் கோணல்.” “English Translation: If crooked at first, it will be so throughout.”,