“Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit., — Tamil Related Mantras “Tamil: “எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.”“,”English Translation: The ox feels the pain, the crow its hunger.”, “Tamil: கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.” “English Translation: To effect your object, if necessary, cling to the legs of an ass.”, “Tamil: வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.” English Translation: Inveterate hatred is better than fickle friendship.,