“Tamil: உடல் இரண்டு உயிர் அன்று.” “English Translation: Divided as regards body, one in soul.”, — Tamil Related Mantras “Tamil: சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.” “English Translation: When the vedas, the priest and enjoyment meet together, there is real wealth.”, “Tamil: குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே.” “English Translation: My child, do not sink into the pit.”, “Tamil: அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது.” “English Translation: It is better to cry Siva, Siva, than opprobriously to reproach others.”,