“Tamil: உடாப்புடைவை பூச்சிக்கு இரை.” English Translation: A garment not worn is a prey to moths., — Tamil Related Mantras “Tamil: வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.” “English Translation: If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.”, “Tamil: மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.” English Translation: Mahámaham festival is celebrated every twelfth year., “Tamil: பொருளும் போகமும் கூடவராது புண்ணியமே கூடவரும்.” “English Translation: Wealth and pleasure will be separated from us, but virtue will abide.”,