“Tamil: உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.” English Translation: Wealth and poverty are not abiding., — Tamil Related Mantras “Tamil: முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?” English Translation: Will a crow by bathing three times a day become a crane?, “Tamil: நின்றால் நெடு மரம் விழுந்தால் பனைமரம்.” “English Translation: When standing, a tall tree, when fallen, a palmyrah tree.”, “Tamil: கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.” English Translation: They will call that a mad dog which has bitten some one.,