“Tamil: உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.” English Translation: An embezzler is more obstinate than the owner., — Tamil Related Mantras “Tamil: கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?” English Translation: Can an ass appreciate fragrant powder?, “Tamil: அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.” “English Translation: When excessively twisted, strands break.”, “Tamil: செலவு அதிகம் வரவு போதாது.” English Translation: Expenses exceed the income.,