“Tamil: உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?” “English Translation: You must sit before lying down, must you not?”, — Tamil Related Mantras “Tamil: அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.” “English Translation: When food fails, the five senses fail.Referring to the exercise of the senses as dependent on the health of the body and its dependence on food.”, “Tamil: தூங்காதவனே நீங்காதவன்.” English Translation: The sleepless is the abiding one., “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”,