“Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside., — Tamil Related Mantras “Tamil: “இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்ந்தாளாம்.”“,”English Translation: It is said that she waited patiently for her mistress assured she would be rewarded; and at length she got a measure of rice, and her four desires were met.”, “Tamil: கண்டு செத்த பிணம் ஆனால் சுடு காட்டிற்கு வழி தெரியும்.” “English Translation: If one die under human observation, his corpse will find its way to the place of cremation.”, “Tamil: “கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.”“,”English Translation: Buttermilk for the last distribution of rice, and a mat for the foot of the bed are indispensable.”,