“Tamil: உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.” English Translation: A mirror reflects whatever is before it., — Tamil Related Mantras “Tamil: கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்?” English Translation: What other service will he do for you who would not tell you what he has learnt?, “Tamil: கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?” English Translation: Must one dig a well to quench his thirst?, “Tamil: செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.” English Translation: Like putting betel and arica-nut into the hand of the dead.The giving of betel and nut is one of the marriage ceremonies.,