“Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., — Tamil Related Mantras “Tamil: திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.” English Translation: Those that have seen the holy one experience no evil., “Tamil: பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.” English Translation: Songs are pleasant after refection., “Tamil: ஆறு நிறையச் சலம் போனாலும் பாய்கிறது கொஞ்சம் சாய்கிறது கொஞ்சம்.” “English Translation: Though the river is in full flood part of it flows on in its course, and part diverges.”,