“Tamil: உண்டாற் கொல்லும் விஷம்.” English Translation: Poison destroys when taken., — Tamil Related Mantras “Tamil: “அன்றும் இல்லைத் தையல், இன்றும் இல்லை பொத்தல்.”“,”English Translation: There was no stitching then, nor is there any hole now.”, “Tamil: “குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.”“,”English Translation: Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.”, “Tamil: தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.” English Translation: Like requesting one who eats bran to feed on ambrosia.,