“Tamil: உண்டாற் கொல்லும் விஷம்.” English Translation: Poison destroys when taken., — Tamil Related Mantras “Tamil: கடன் வாங்கியும் பட்டினியா?” English Translation: What to famish after having borrowed money!, “Tamil: புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.” English Translation: Like looking at the teeth of a bullock that is ploughing for nothing., “Tamil: நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?” “English Translation: Why walk limping, and why offer oblations, to every god you see?”,