“Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, — Tamil Related Mantras “Tamil: முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?” “English Translation: Having given one the lead, will you follow and cut his throat?”, “Tamil: மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.” “English Translation: Shining with truth, burning with lies.”, “Tamil: காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?” English Translation: Does the wild cat observe the fast of Sivaratri?,