“Tamil: உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.” English Translation: Moderation in food becomes women., — Tamil Related Mantras “Tamil: “குணம் உற்றவன் மணம் உற்றவன், குணம் அற்றவன் மணம் அற்றவன்.”“,”English Translation: A good-natured man has an engaging exterior, an ill-natured man has a repulsive aspect.”, “Tamil: தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.” English Translation: He who abstains from evil deeds is God., “Tamil: சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.” English Translation: Thou art tying the knot of Sattàni’s hair to the sacred thread of the religious mendicant.,