“Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, — Tamil Related Mantras “Tamil: குதிரை குருடானாலும் கொள்ளுத் தின்கிறதிற் குறைச்சல் இல்லை.” “English Translation: Though blind, the horse does not eat the less grain.”, “Tamil: கவிக்கொண்டார்க்கும் கீர்த்தி கலைப்பார்க்கும் கீர்த்தியா?” English Translation: Are those who accept a poem and those who reject it alike praiseworthy?, “Tamil: வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.” “English Translation: He will walk as far as Vaidiswaran kòvil, if he can get a meal.”,