“Tamil: உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.” English Translation: A child that eats well thrives., — Tamil Related Mantras “Tamil: ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.” English Translation: By being associated with the base and by speaking hypocritically I have forfeited my dwelling-place., “Tamil: உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?” “English Translation: If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?”, “Tamil: மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற்போல.” English Translation: As if an adze and chisel came to perforate the rock.,