“Tamil: உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.” English Translation: Mistleloe attached to edible greens., — Tamil Related Mantras “Tamil: நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.” “English Translation: When we think of one thing, the deity designs another.”, “Tamil: “படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.”“,”English Translation: To read Tiruváymoli, and to break down the temple of Vishnu.”, “Tamil: “தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?”“,”English Translation: Will you receive by little and little what I owe, or shall I bathe my head and begone?”,