“Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating., — Tamil Related Mantras “Tamil: “பேர் இல்லாச் சன்னதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.”“,”English Translation: The presence of one without reputation does no good, wealth without a child is useless.”, “Tamil: எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.” “English Translation: If the powerful oppress the weak, God will punish them in return.”, “Tamil: கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .” English Translation: Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying.,