“Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating., — Tamil Related Mantras “Tamil: பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.” “English Translation: The false love of money, will take away the real love of divine grace.”, “Tamil: “இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.”“,”English Translation: He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.”, “Tamil: மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா?” English Translation: Will a door be a difficulty to my aunt who has swallowed a mountain?,