“Tamil: உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.” English Translation: Like writing a chit to a thrifty merchant., — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?” “English Translation: What, thousands of gold for a young sheep?”, “Tamil: பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.” “English Translation: If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.”, “Tamil: காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.” “English Translation: Although he may go to Kàsi, he will not find the way to heaven.”,