“Tamil: உதாரிக்குப் பொன்னும் துரும்பு.” English Translation: Even gold is a thing of nought to the generous., — Tamil Related Mantras “Tamil: குழந்தைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: Children and dogs are pleased with a change of place., “Tamil: சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?” “English Translation: If the comb be concealed, will the marriage ceremony be delayed?”, “Tamil: நிலத்திற்குத் தகுந்த கனியும் குலத்திற்கு தகுந்த குணமும்.” “English Translation: Fruit appropriate to the soil, and quality agreeable, to one’s rank.”,