“Tamil: உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?” “English Translation: Sympathy arises, does it not, from consanguinity?”, — Tamil Related Mantras “Tamil: அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?” English Translation: When will my mistress die? when shall I get her blanket?, “Tamil: குலம் குப்பையிலே பணம் பந்தியிலே.” “English Translation: High birth lies on the dunghill, while wealth is at the festive board.”, “Tamil: தலைவெட்டிச் சமுத்திரமேற் போடலாமா?” English Translation: May the head be severed and put on the sea?,