“Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., — Tamil Related Mantras “Tamil: கண்டதைக் கேளாவிட்டால் உண்டு உறங்க மாட்டான்.” English Translation: He will neither eat nor sleep without asking whatever he sees., “Tamil: கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா?” “English Translation: Is it proper to say thoughtlessly that the gruel was sour, and then again that it was the mango that was sour?”, “Tamil: வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டா?” English Translation: Medicine may be had for a disease—is there any for destiny?,