“Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength., — Tamil Related Mantras “Tamil: பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.” English Translation: As Saturn entered into the rice of the mendicant., “Tamil: பாம்பும் கீரியும்போலப் பல காலம் வாழ்ந்தேன்.” English Translation: I lived a long time with him or her as a snake with a mungoose., “Tamil: தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.” English Translation: Head-ache and trouble are understood when actually experienced.,