“Tamil: உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.” English Translation: In your words there is neither salt nor acid., — Tamil Related Mantras “Tamil: குடல் அறுந்த கோழி எங்கே போகும்?” English Translation: Whither will a fowl go after its entrails have been exposed?, “Tamil: பழுத்த பழம் கொம்பில் இராது.” English Translation: Ripe fruit does not remain on the branch., “Tamil: கையிற் காசு வாயில் தோசை ஆமா?” English Translation: Will the money in the hand become a cake in the mouth?,