“Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good., — Tamil Related Mantras “Tamil: தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.” English Translation: He who abstains from evil deeds is God., “Tamil: புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.” English Translation: Water poured into a new pot., “Tamil: போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.” “English Translation: It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.”,