“Tamil: உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?” English Translation: What! are the civil to be requited by incivility?, — Tamil Related Mantras “Tamil: கல்லாத ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே.” English Translation: The illiterate who boast of high rank may be compared to the dust mixed with paddy-unhusked rice., “Tamil: மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.” English Translation: A bald-headed man is a perfect cheat., “Tamil: தில்லுமுல்லும் திரியா வரமும்.” English Translation: Lies and tricks.,