“Tamil: உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.” English Translation: If there be a supply of salt the world will be sustained., — Tamil Related Mantras “Tamil: வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.” English Translation: A loquacious doctor is successful., “Tamil: “மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.”“,”English Translation: If the dress of a mother-in-law be out of order, it must not be spoken of, or pointed at by the hand.”, “Tamil: குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?” “English Translation: Besides losing the horse, have I to pay three fanams to bury him?”,