“Tamil: உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.” English Translation: If there be a supply of salt the world will be sustained., — Tamil Related Mantras “Tamil: சினேகம் செய்தபின் சோதி தெரிந்தபின் நம்பு.” “English Translation: On forming friendship try it, and on being convinced of its sincerity, rely on it.”, “Tamil: கன ஆசை கன நஷ்டம்.” English Translation: Excessive desire entails great loss., “Tamil: “சணப்பன் வீட்டுக் கோழி, தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.”“,English Translation: As a flax-dresser’s fowl fettered itself.,