“Tamil: உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.” English Translation: Unsalted food is fit only for the rubbish heap., — Tamil Related Mantras “Tamil: நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.” “English Translation: You have escaped an accident by water, I have escaped one by fire.”, “Tamil: படிக்கு ஆசான் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.” “English Translation: If the giver of the daily allowance be alive, no loss to the family.”, “Tamil: பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.” English Translation: All who are high in stature are not great.,