“Tamil: உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?” English Translation: Does the salt merchant know the price of camphor?, — Tamil Related Mantras “Tamil: கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.” English Translation: The miser will not prosper.Literally will not “get ashore.” The marriage of a girl is phrased in the same way., “Tamil: உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.” English Translation: The eyes will be over-powered by the dancing of your women., “Tamil: சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.” English Translation: Even a blade of grass is a weapon in the hands of a skilful warrior.,