“Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, — Tamil Related Mantras “Tamil: உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.” English Translation: Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists., “Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world., “Tamil: ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to catch the leopard by exposing the sheep.,