“Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., — Tamil Related Mantras “Tamil: கண்டால் ஆயம் காணா விட்டால் மாயம்.” “English Translation: If seen, duty, if not seen, fraud.”, “Tamil: எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.” “English Translation: The curnum who neglects his accounts, and the dancing girl who is careless about her dress, will come to grief.”, “Tamil: “உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.”“,”English Translation: One may go to nine houses without eating, but not to one without garments.”,